What is Swingarm Pivot Anti-Squat Adjustment |NMW Performance Racing| Pearlvin Ashby

2024-03-19 1,395

What is Swingarm Pivot Anti-Squat Adjustment Explained by Pearlvin Ashby. பைக்குகளை வாங்கி மாடிஃபிகேஷன் செய்யும்போது சிலர் ஸ்விங் ஆர்ம்களை மாடிஃபிகேஷன் செய்கிறார்கள். இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யும்போது அதில் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும்? மாடிஃபிகேஷனில் பைவர்ட் போசிஷன் என்றால் என்ன? ஆன்ட்டி ஸ்குவாட் அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் என்ன? என்ற விரிவான விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இங்கே உங்களுக்கு வீடியோவாக வழங்கியுள்ளோம்.

#nmwracing #Swingarmmodification #bikemodification
#pivot #antisquat #DrivesparkTamil
~PR.306~ED.70~